கல்வியில் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள எங்களூரான ஆய்க்குடியின் முதல் முனைவராகவிருக்கும் நண்பர்
ஸ்டாலின் அவர்களுக்கு எங்களின் உளமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
பல்வேறு தடைகளையும் கடந்து விலங்கியல் பாடத்தில் முனைவர்(Phd) பட்டத்தைப் பெற்று ஊருக்கும் உறவுகளுக்கும் பெருமை சேர்க்கவிருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து கூறி விரைவில் மனம் கவர்ந்த பணியேற்று வாகை சூடுவதைக் காணக் காத்திருக்கிறோம்.
இவரோடு நடுவணரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் ஊக்குவிக்கும் விருது திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவன் சரவணன் கோவிந்தசாமியையும் உளமார வாழ்த்துகிறோம் ஆய்க்குடியின் சார்பாக.
இவர்களின் வெற்றியில் மட்டுமல்லாது, எங்கள் அனைவரின் கல்விப் பயணத்தில் பெரும் பங்காற்றிய தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை(த.சு.லு.தி.) நடுநிலைப் பள்ளிக்கு நன்றியைத் உரித்தாக்கிக் கொள்கிறோம்.

![]() |
| சரவணன் INSPIRE AWARD |